கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப்பேரவை இன்று பயிலரங்கை நடத்தியது. இதில் பல துறைசார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு கணினி சார்ந்து மாணவர்கள் வலைத்தளத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகளை அறிந்து கொண்டார்கள். பயிற்றுநர்களாக பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்களும் கே.எஸ்.ஆர்.மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.குணசீலன் அவர்களும் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
5:50 AM
முனைவர் சி.ரா.சுரேஷ்
Posted in 


No Response to "கணித்தமிழ் பேரவை பயிலரங்கம்"
Post a Comment